Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 2 votes
Kannukkulle unnai vaithen kannamma
Pin It

தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத்

ந்தினி கிட்ட கல்யாணம் பத்தி பேசினீங்களா அண்ணி? அவ சம்மதிச்சிட்டாளா?”

எஸ்.கே வின் கண்களில் மின்னிய ஆர்வம் அஸ்வினியை தயங்க வைத்தது.

அவளுடைய அந்த தயக்கமே எஸ்.கே விற்கான பதிலை சொல்லாமல் சொன்னது.

நந்தினி சம்மதித்திருந்தால் சந்தோஷம் பொங்க இந்நேரம் அண்ணியே ஸ்வீட்டுடன் அவன் முன் நின்றிருப்பார்களே!

புரிந்துக் கொண்டவனாக,

“அவ ஒத்துக்கலைல! எனக்குத் தெரியும். அவளுக்கு ஹெட் வெயிட் ஜாஸ்தி! க்ர்ர்ரர்ர்ர்..”

எஸ்.கே வின் முகம் போனப் போக்கைப் பார்த்து அஸ்வினிக்கு சிரிப்பு வந்தது. அவனின் தலை முடியை பாசத்துடன் கலைத்தவள்,

“37 வயசுக்கு நீ இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்க எஸ்.கே.” என்றாள் சிரிப்பு மின்ன.

“ஏன் அண்ணி இவ்வளவு வருஷம் கழிச்சு எனக்கு லவ் வந்துச்சே, அது ஒரு ஆர்ட்னரி பொண்ணு மேல வந்திருக்க கூடாதா? இருந்திருந்து இந்த நான்ட்ஸை தானா எனக்குப் பிடிக்கனும்!!!”

“லூசு மாதிரி பேசாதே! நந்தினி அப்படி சாதாரண பொண்ணு மாதிரி இருந்திருந்தா நீ அவளை கவனிச்சுக் கூட இருந்திருக்க மாட்ட!”

“ஒரு வேளை நான் அப்படி இருக்கேனோ. அதான் அவ வேண்டாம்னு சொல்றாளோ?”

“நந்தினி வேண்டாம்னு சொல்லலை எஸ்.கே”

அஸ்வினி முழுதாக சொல்லிக் கூட முடித்திருக்கவில்லை, அவளுடைய கையைப் பற்றி,

“அப்போ ஓகே சொல்லிட்டாளா??? சொல்லிட்டாளா???” என்று அவன் கேட்ட விதத்தில் கைக்கு ப்ராக்ச்சர் வந்து விடுமோ என்று அஸ்வினிக்கு பயமாக இருந்தது.

“கையை விடு எஸ்.கே! ஹப்பப்பா... உன் இம்சையை தாங்க முடியலை... நந்தினி யோசிச்சு சொல்றேன்னு சொன்னா. அவ உன்னை லவ் செய்றான்னு தான் எனக்கு தோணுது. நடந்த விஷயத்தை எல்லாம் தாண்டி... பாவம்ப்பா அவளும்...”

அவனின் உள்ளேயும் வருத்தம் இழையோடியது... உண்மை தான்!!!

ஆனால், அவனால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக போவதாக அவனுக்கு தோன்றியது...

காதல், திருமணம் என்றெல்லாம் யோசிக்க வைத்து இப்படி அவனை அரைப் பைத்தியமாக்கி விட்டாளே...!!!

நந்தினி....

அவள் பெயரை நினைத்தாலே இனிப்பாக தான் இருந்தது!

 

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத்Srivi 2020-01-17 07:43
Aarambame amarkalama irukke.. indha story um prologue lerndhu start pannirukeenga like the same Friday slot vaanum mannum katti kondadhe.. super sissie.. Waiting eagerly
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத்saaru 2020-01-11 10:14
Lovely start bindu
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத்Vinoudayan 2020-01-11 09:22
Best wishes to the new start sis :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத்Sahithyaraj 2020-01-10 20:50
wow SK is back :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத்Sadhi 2020-01-10 19:00
Y bindu mam roja malare rajakumari series update kudukala
Reply | Reply with quote | Quote
# NiceSindhumithra 2020-01-10 16:58
Bindu mam, ஆரம்பமே ஏக எதிர்பார்ப்பினை ஏற்படுத்துகிறது. குறைவான பாத்திரங்கள், ஆழமான உணர்வுப் புரிதல்கள், இனிமையான எழுத்து நடை, simply bindu mam trend..expecting another cute story with SK and Nands. 💐🥳
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத்ரவை 2020-01-10 14:19
பிந்து மேடத்தின் எக்ஸ்பர்ட் ஹேண்டிலிங் ஆஃப் எ கேரக்டர், பளிச்சினு தெரிகிறது. அப்பப்பா! எத்தனை படைப்புகள்! எத்தனை ஆண்டுகளாக! Bindu madam! Your talent has to reach a wider area beyond the confines of Chillzee! Best wishes for the upcoming serial!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத்Adharv 2020-01-10 14:12
Nands & SK marubadiyuma wow :dance: ivaroda stylish tamil. Padika waiting bindu ma'am 😍 :cool: good luck for the series.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத்madhumathi9 2020-01-10 13:24
:clap: nice epi. (y) :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத்Sadhi 2020-01-10 13:22
Nice
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத்saju 2020-01-10 11:31
hai sissssss
superrrrrrrrrrrrr
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top