Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினி - 5.0 out of 5 based on 2 votes
Matram thanthaval nee thane
Change font size:
Pin It

தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே  - 10 - அமுதினி

ருநொடி உலகமே அவன் கண்முன் தட்டாமாலை சுற்றியது. மாமா என்ற அலறலுடன் மயங்கி சரிந்த மஞ்சரியை பாய்ந்து சென்று தாங்கினான் ஆதவ். அவளை கைகளில் ஏந்தியவனின் முகத்தை ஒரு முறை பார்த்தவள் அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற நிம்மதியுடன் மயங்கி போக "மஞ்சு மஞ்சு என்னை பாரு" என்ற கதறலுடன் அவளை கைகளில் வாரிக்கொண்டு காரை நோக்கி ஓட, அதற்குள் நடந்ததை பார்த்த மற்றவர்கள் அவன் பின்னே ஓடினர்.

"மஞ்சரி....மஞ்சு ...செல்லி" என எல்லோரின் கதறலும் அவளின் காதில் விழுந்ததாக தெரியவில்லை. ராஜசேகர் பதட்டத்துடன்  டிரைவர் இருக்கையில் அமர, அவரின் அருகே கண்ணீரோடு அமர்ந்தார் கந்தசாமி. காரில் ஏறி அவளை மடியில் படுக்க வைத்த ஆதவ்விற்கு சுற்றி நடக்கும் எதுவும் உணரமுடியவில்லை.

இதோ இங்கே அவனின் உயிரானவள் மயங்கி கிடக்கிறாள். அவனின் கை எல்லாம் அவளின் உதிரம்....அவளின் அழகிய அந்த மஞ்சள் நிற உடை சிவப்பு நிறமேற்று இருக்க, ரத்தம் நிற்காமல் வெளியே வர அதை அழுந்த பிடித்து நிறுத்த முயன்று கொண்டிருந்தான்.

மருத்துவமனை முன் காரை நிறுத்திய மறுநொடி யாருக்காகவும் காத்திராமல் அவளை கைகளில் வாரிக்கொண்டு ஓடினான் ஆதவ்.

அவளை ஐசியு உள்ளே கொண்டு சென்றிருந்தனர். பித்து பிடித்ததை போல அமர்ந்திருந்தனர் கந்தசாமியும் காமாட்சியும் அப்பத்தாவும். எல்லோரும் கண்களில் கண்ணீரோடு மனதில் பிரார்த்தனையோடு அமர்ந்திருக்க, ஆதவ்வோ வெறித்த பார்வையுடன் அவனின் உடையில் படிந்த அவளின் ரத்த கரையை பார்த்த படி அமர்ந்திருந்தான். ஒவ்வொரு முறையும் நர்ஸும் டாக்டர்ரும் வெளியே வரும்போதெல்லாம் அவர்களின் பின்னே எழுந்து ஓடினான் ஆதவ்.

"கொஞ்சம் கிரிட்டிகள் கண்டிஷன். சர்ஜெரி பண்ண வேண்டி இருக்கு. அதுக்கு அப்பறம் தான் எதுவும் சொல்ல முடியும். அவங்களை குத்துன கத்தில ரொம்ப அதிக சக்தி கொண்ட விஷம் தடவிருக்காங்க. அது ரத்தத்துல கலந்த சில நிமிடங்களில் மூளையை அட்டாக் பண்ண கூடியது. அவங்க கோமா நிலைக்கு போகும் வாய்ப்பு கூட இருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்" என்ற பதில் வர, ஆதவ் நிலைகுலைந்து போனான். எல்லோரும் பயத்துடன் ஒவ்வொரு நொடியையும் கடத்தி கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு பின் வெளியே வந்த மூத்த மருத்துவர், "மிஸ்டர் ஆதவ், உங்க வைப்க்கு சர்ஜெரி முடிஞ்சுது. அவங்க இன்னும் மயக்கமா இருக்காங்க. இன்னும் ஒரு நாற்பத்தி எட்டு மணி நேரம் கழிச்சு தான் எதுவும் சொல்ல முடியும். அவங்க கண்டிஷன் இப்போ கொஞ்சம் ஸ்டெபிளா இருக்கு. இது அப்படியே கன்டினியூ ஆச்சுன்னா பரவால்லை.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Amudhini

Like Amudhini's stories? Now you can read Amudhini's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினிAbiMahesh 2020-01-11 23:37
Manju is safe :-) Aadhav than pavam.. Next enna panna poranga? :thnkx: and Waiting for next update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினிAmudhini.write 2020-01-12 13:24
Thanks Abi :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினிAdharv 2020-01-11 21:25
:cool: ma'am 👏👏👏👏 ivanga kadhal kaviyam parthu dr kuda impress agitaru parunga 😍😍😍

Purushothaman disinterity pattri therindhum raj uncle ippadi ninaichadhu shows his kindness 👏👏 ini ena pana poranga parka waiting.
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினிAmudhini.write 2020-01-12 13:24
Thanks Adharv :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினிmadhumathi9 2020-01-11 13:44
:clap: manju pizhaiththu mikka magizhchi (y) :thnkx: 4 this epi.eagerly waiting for next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினிAmudhini.write 2020-01-11 16:00
Thanks Madhu :thnkx:
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினிVinoudayan 2020-01-11 11:15
Nice and short epi sis :thnkx: anyway manju is safe pavam adhav :now: happy :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினிAmudhini.write 2020-01-11 16:01
Thanks Vino :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினிsaaru 2020-01-11 10:05
Epi kutti ah iruku baby...
Manju safe thank god
Lovely update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினிAmudhini.write 2020-01-11 16:01
Thanks Saaru :thnkx: will try to give nore pages ma :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினிSadhi 2020-01-11 09:48
Epdiyo manju is well...adhaav than pavam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினிAmudhini.write 2020-01-11 16:01
Thanks Sadhi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினிதீபக் 2020-01-11 05:10
wow cool episode Amudhini mam :clap: . Why this week also short episode mam? Just like that went i expected more pages. Anyways good to know manju is safe. Eagerly waiting to see what is going to happen next? :thnkx: for this update. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினிAmudhini.write 2020-01-11 16:02
Thanks Deepak :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top