Page 3 of 4
அழைப்பு மணியை அழுத்த அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்தார் மருத்துவர்.
"ஆதவ், நீங்க கொஞ்சம் வெளியே இருங்க. நாங்க அவங்களை பார்க்கறோம்" எனவும் அவளை விட்டு நகர்ந்து எழ, அவனின் கையை இறுக்கி பிடித்தது அவளது விரல்கள். அவன் அவளது முகத்தை பார்த்தான். இன்னும் கண்கள் மூடியே இருந்தது. ஆதவ் அவளருகே அமர்ந்தான்.
"மஞ்சு " அவனின் குரல் அவள் செவிகளை எட்டியது போல அவளது உதடுக
...
This story is now available on Chillzee KiMo.
...
ொன்னாரு" இன்ஸ்பெக்டர் சொல்லவும், "என்னது புருஷோத்தமனா இப்படி பண்ணுனது" என்று என்று அதிர்ந்து போனார் ராஜசேகர்.
"ஆமா சார் என் கம்பெனில தான் ஒர்க் பண்ணுனார். ரொம்ப சீனியர். இப்போ தான் அவரு