Page 4 of 4
கம்பெனி பணத்துல சீட்டிங் பண்ணுனது தெரிந்து என் பையன அவரை வேலையை விட்டு நிறுத்துவது மட்டும் இல்லாமல் சட்டபூர்வமான நடவடிக்கையும் எடுத்துருக்கு. ஆனா அதுக்காக இப்படி ஒரு காரியத்தை பண்ணுவாருனு நான் எதிர்பார்க்கலை" ராஜசேகர் வருத்தமுடன் சொல்ல, அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார் இன்ஸ்பெக்டர்.
எல்லோர் முகத்திலும் இரண்டு நாட்களுக்கு பின் நிம்மதியும் சிரிப்பும் வந்திருந
...
This story is now available on Chillzee KiMo.
...