(Reading time: 9 - 18 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story

அத்தியாயம் – 13

ஹல்யா அபினவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மெளனமாக நின்றாள்.

“என் அப்பாவைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் அஹல்யா. அவர் ரொம்ப முற்போக்கா யோசிக்குறவர். பல வருஷத்துக்கு முன்னாடியே விதவை திருமணம்னு எல்லாம் முன்னாடி நின்னு நடத்தி இருக்கார். அவருக்கு கால் முட்டி வலி. ட்ராவல் செய்றது கஷ்டம். அதனால தான் அவரே நேரா உன்னை பார்க்க வரலை. உன் கிட்ட பேசிட்டு சொல்ல சொன்னார். போன்ல உன் கிட்ட பேசுறேன்னும் சொல்லி இருக்கார்”

அஹல்யாவால் இப்போதும் பேச முடியவில்லை. என்ன மாதிரியான பதில் சொல்வது என்று அவளுக்குப் புரியவில்லை. அபினவ் சொல்

...
This story is now available on Chillzee KiMo.
...

லவன்னு என் மனசு சொல்லுது. எனக்கு அது போதும்”

“ஒரு போலீஸ்காரரா இருந்துட்டு இப்படி பேசுறது சரியில்லைன்னு உங்களுக்கு தோணலையா? எதையும் ஆராய்ந்து புரிஞ்சு முடிவு செய்யனும் அபி--- எஸ்.ஐ சார்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.