Page 2 of 5
அபினவ் என்று சொல்ல ஆரம்பித்து வேக வேகமாக அவள் எஸ்.ஐ சார் என்று சொன்னது அபினவ் முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்தது.
“ஓகே அஹல்யா, உன்னைப் பத்தி சொல்லு! நான் என்ன தெரிஞ்சுக்கனும்?”
“தெரிஞ்சுக்க நிறைய விஷயம் இருக்கு. உதாரணமா, அருண் என் மகன் தான் ஆனால் என் சொந்த மகன் இல்லை. நான் தத்தெடுத்த மகன்”
“அஹல்யா???”
“அடுத்து நான் டைவர்ஸ் ஆனவன்னு உங்க கிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
து!
“நாளைக்கு வீட்டுல வேண்டாம். பார்க்குக்கு வர முடியுமா? நாம பேச ஈசியா இருக்கும்” – அபினவின் கண்களை நேராக பார்க்க முடியாமல் ஸ்கூட்டியின் ஹான்டில்பாரை பார்த்துக் கொண்டு கேட்டாள் அஹல்யா.