Page 4 of 5
என்றாள்.
தோசை வாசனை மூக்கை துளைத்தது! முன்பு சாப்பிட்ட சத்யாவின் தோசை - சட்னி ஞாபகத்தில் நாவில் நீர் ஊற சமையலறைக்கு சென்றாள் சக்தி.
“சக்தி தோசை சாப்பிடுறீயா?” – சத்யா
“இதைக் கேட்கனுமா சத்யா?” – சக்தி
ஸ்டவுக்கு பக்கத்தில் இருந்த பொருட்களை ஓதுக்கி சுத்தப் படுத்தினாள் சத்யா.
“ஒரு இம்பார்டன்ட் விஷயம் இருக்கு சக்தி. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ிய க்ளூ கிடைத்து விட போவதில்லை என்பது தெளிவாகவே புரிந்தது.
“போய் ஹோம்வொர்க் முடிச்சுட்டு என் கிட்ட எடுத்துட்டு வந்து காட்டு” – ஷாலினியை மாடிக்கு அனுப்பி விட்டு சக்தியிடம் வந்தாள் சத்யா.