தொடர்கதை - ஐ லவ் யூ - 41 - Chillzee Story
“நாம பார்த்ததை யசோ அக்கா கிட்ட சொல்லாதே சித்தாரா” – வீட்டுக்குள்ளே நுழைவதற்கு முன்னே சொன்னாள் தமிழ்ச்செல்வி.
சித்தாராவால் அந்த குரலில் இருந்து எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
“தெரிஞ்சா மட்டும் யசோ என்ன சொல்லிடுவா? அவ வெற்றிக்கு சப்போர்ட் செய்வா வேற ஒன்னும் செய்ய மாட்டா. நீ ஏமாளியா இருக்காத தமிழ். அங்கே அந்த இடத்திலேயே அவன் சட்டையை பிடிச்சு கேள்வி கேட்டு இருக்கனும். பொண்ணுங்க அமைதியா இருந்தா எதுவுமே நடக்காது. கேவலமா நாலு வார்த்தை நீ பேசி இருக்கனும்”
சிவகாசி பட்டாசாக கோபத்தைக் காட்டினாள் சித்தாரா. தமிழ்ச்செல்வியின் மனப்புண்ணுக்கு அவளுடைய கோபம் மருந்தாக இருந்தது.
“நீ சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
ு நடந்தாள். பெரியவருக்கு மரியாதை கொடுக்காமல் நடந்துக் கொள்வது அவளுக்கு வருத்தமாக இருந்தது. அதற்கு என்ன செய்வது. அவள் யோசிக்க வேண்டும். அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க வேண்டும்.