(Reading time: 6 - 12 minutes)
I love you
I love you

வெற்றி மாறவே இல்லை. முதலில் சந்தித்த அதே வெற்றி தான் இவன். அவள் மீது நம்பிக்கையே இல்லாமல் இருந்திருக்கிறான்.

அமுதினியை பார்த்து பேச அவளே எத்தனை முறை சொன்னாள். ஒவ்வொரு தடவையும் கோபப்படுவது பேச்சை மாற்றுவது என்று அவளை ஏமாற்றி விட்டு அமுதினியிடம் அளவளாவி இருக்கிறான்.

இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ஆயிரம் முறை அவளுக்குள்ளே சொல்லிக் கொண்டாலும் இதயம் பி

...
This story is now available on Chillzee KiMo.
...

.”

“தனியா சொல்ல ஒன்னுமில்லைக்கா. வருங்காலம் எப்படி இருக்கும்னு யோசிச்சேன். அது என்னை குழப்பிடுச்சு”

“உன் அக்கா நான் இருக்கேன். உன் வருங்கால வாழ்க்கை ஜாம் ஜாம்ன்னு இருக்கும். அது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.