தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 08 - சசிரேகா
காய்கறி சந்தை
வைஷ்ணவியும் தாத்தாவின் குரல் என தெரிந்தும் விடாமல்
”பாட்டி வயிறு வலிக்குது பாட்டி, அத்தான் வேற வியாபாரம் பார்க்க போய்ட்டாரு பாட்டி சீக்கிரமா வாங்க பாட்டி” என பொய்யாக நடித்து விட்டு போனை கட் செய்து விட்டாள்.
அதை நிஜமென நினைத்த தாத்தா ஃபோனை வைத்துவிட்டு விறுவிறுவென கிச்சனுக்குள் நுழைந்தார். அங்கே பாட்டி சமைப்பதை பார்த்துவிட்டு
”ஏய் உலகநாயகி என்ன பண்ற அங்க வா சீக்கிரம்” என அவர் சத்தமாக அழைக்கவும் திடுக்கிட்டு திரும்பிய பாட்டி எழுந்து வந்து அவரிடம்
”என்னங்க என்னாச்சி ஏன் இப்படி பதட்டமா இருக்கீங்க” என பதட்டமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து அவங்களுக்கு ஒண்ணும் இல்ல நீ போ”
”போ போன்னா எங்க போறது”
”இது அதான் அவன் ஆதி ஆதியில்ல அவன் கிட்ட போ சீக்கிரம்”
”அப்ப ஆதிக்குதான் பிரச்சனையா”
”இல்லை”