Page 3 of 4
அவனும் ஒரு நிமிடத்தில் அய்யோ வைஷூ என பதட்டமாக ஓடி கதவை தட்டினான். அவள் திறக்காததால் அவளுக்கு போன் செய்யலாம் என நினைத்தவன் போனை அவளிடம் கொடுத்த ஞாபகம் வர தேவாவை அழைத்தான்
”டேய் தேவா என் போனுக்கு கால் பண்ணு சீக்கிரம்” என சொல்லவும் அவனும் டயல் செய்ய அது சுவிட்ச் ஆப் என வந்தது.
அதைக் கேட்டதுதான் தாமதம் அவனுக்கு பயமும் பதட்டமும் அதிகமாகியது. தாத்தாவால் பொறுக்க ம
...
This story is now available on Chillzee KiMo.
...
லும்மா” என பதட்டமாக ஆதி கேட்க தேவாவும்
”தங்கச்சி என்னாச்சிம்மா சொல்லு” என அவனும் பதட்டமடைந்தான்.
”அய்யோ பாட்டி வயிறு வலிக்குது பாட்டி” என அவள் வயிற்றை பிடித்துக்கொண்டு சொல்லவும்