(Reading time: 7 - 14 minutes)
I love you
I love you

தொடர்கதை - ஐ லவ் யூ - 42 - Chillzee Story

சித்தாரா வரிசையாக அடுக்கிய கேள்விகளை கேட்டு வெற்றி திகைத்துப் போவான். தடுமாறிப் போவான் என்றெல்லாம் நினைத்திருந்த இரண்டுப் பெண்களும் ஏமாந்துப் போனார்கள்.

வெற்றி தன் பாணியில் தோளை சிலுப்பிக் கொண்டான்.

“கடைல என்னைப் பார்த்திருந்தா என் கிட்ட வந்து பேச வேண்டியது தானே? அதுக்கு எதுக்கு நீ இவ்வளவு டென்ஷன் ஆகுற?”

“பிஸ்னஸ் மீட்டிங்குக்கு போனவன் எதுக்கு கடைல அந்த பொண்ணுக் கூட வந்த?? அதை சொல்லு” – விடாமல் கேட்டாள் சித்தாரா.

வெற்றி மீண்டும் தோளை சிலுப்பிக் கொண்டான். அவனுடைய கண்கள் திசை மாறி தமிழ்ச்செல்வியிடம் சென்றது. தானாக அவனுடைய உதடுகள் ஏளனமாக வளைந்தன.

அதற்கு மேலே ஒன்றும் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

>

அவளை வேலைக்காரியாக கூட ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவனைப் போய் விரும்புகிறாளாமே. பைத்தியம் பிடித்திருக்கிறது!

இல்லை! அவளுடைய சுய மரியாதை அவளுக்கு முக்கியம்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.