Page 2 of 3
இது வினோதினியின் கண்களை தப்பவில்லை...
“நீயும் இப்படி குழந்தைன்னு சொல்லிப் பாரு உனக்கும் அத்தை எல்லாம் ஸ்பெஷலா செய்து தருவாங்க...” என்றாள் மஞ்சுவை தேற்றும் வண்ணம்...
“எங்கே வினோ... எப்படி இருந்தாலும் நான் அவங்களுக்கு பிடிக்காத மருமகள் தான்...”
“ச்சேச்சே... அப்படி எல்லாம் இல்லை மஞ்சு... அத்தை இப்போ எல்லாம் உன் கிட்ட முன்னாடி மாதிரி இல்லையே... அப்போப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
்தி சொன்னப்போ சப்போர்ட் செயதிருக்கனும் தானே? அவ இப்போ வரைக்கும் உன்னை பார்த்து முறைச்சிட்டு தானே இருக்கா?”
“தெரியலை வினோ... கண்டுப்பிடிக்க ஹெல்ப் செய்றீங்களா??? நாளைக்கு நீங்க டாக்டரைப்