(Reading time: 7 - 13 minutes)
Roja malare rajakumari
Roja malare rajakumari

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 21 - பிந்து வினோத்

ங்கே பாருங்க கலா, உங்க மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு. இளவரசியை பத்திரமா நம்ம தீவுக்கு அழைத்து வருவது அவசியம். உண்மையை சொன்னால் உங்களுக்கும் கஷ்டம் இல்லை. எங்களுக்கும் பிரச்சனை இல்லை. நம்ம தீவுக்கும் நல்லது.”

விக்ரம் நீட்டி முழக்கி, ஏற்ற தாழ்வுகளுடன் சொன்னதை சுவாரசியமே இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் கலா. ஆனால், வாயை திறக்காமல் மௌனம் காத்தாள்!

“இளவரசி இந்தியால இருக்குறது எங்களுக்கும் தெரியும்.” விக்ரம் கூடுதலாக சொன்ன தகவல் கலா முகத்தில் மெல்லிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

“கலா, நானும் உங்களைப் போல தான். எனக்கும் இளவரசியை கஷ்டப்படுத்தும் எண்ணம் இல்லை.”<

...
This story is now available on Chillzee KiMo.
...

்களே கெடுத்துக்குறீங்க”

“எனக்கு என்னைப் பற்றிய புகழ் முக்கியமில்லை. இந்த தீவும், அதன் மக்களும் தான் எதையும் விட முக்கியம். நான் பிறந்த இந்த தீவுக்காக எதையும் செய்ய நான் எப்போதும் தயாராக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.