Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020                                                               ***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 21 - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 2 votes
Roja malare rajakumari

இருப்பேன்! இதுக்கும் மேல உங்களோட பேசி நேரத்தை வீணாக்க எனக்கு விருப்பமில்லை. நான் அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டியது தான்.”

ஜயின் மனம் என்ன என்று சொல்ல முடியாத உணர்வலையில் அகப்பட்டுக் கொண்டிருந்தது.

ரோஹினி ஒரு நாட்டின் இளவரசியா??? அதுவும் சீக்கிரமே ராணியாக போகும் இளவரசி!!!!

அம்மாவின் பேச்சின் பின்னே இருந்த மர்மம் மெல்ல அவனுக்குப் புரியத் தொடங்கியது...

ரோஹினியை விமான நிலையத்தில் சந்தித்ததில் இருந்து நடந்தது எல்லாம் தானாக அவனின் மனதில் ஓடியது.

ஒரு கணம் குறும்பும் துடிப்புமான இளம்பெண்ணாக இருப்பவள் திடீர் திடீர் என்று கம்பீரமும் தோரணையும் நிறைந்தவளாக மாறுவதும்...

மலரினும் மெல்லியவளாக இருப்பவள் எப்படி பலமான அவனுடைய கையை விலக்கி சென்றாள் என்பதும்...

எங்கிருந்து இப்படி எக்ஸ்பர்ட் குதிரை ஏற்றம் தெரிந்துக் கொண்டாள், எப்படி பயமில்லாமல் திருடர்களி விரட்டினாள் என்ற கேள்விகளுக்கும் இப்போது அவனால் பதில் அனுமானிக்க முடிந்தது...

அவனுக்கு புரியாததாக இருக்கும் விஷயம் ஒன்றே ஒன்று தான்...

அவனுடைய காதலின் எதிர்காலம் என்ன?

அவளிடம் அவனுடைய காதலை சொல்வதால் இப்போது எந்த பயனும் இல்லை! அவள் அதை ஏற்றுக் கொண்டாலும் இல்லையென்றாலும் அந்த காதல் வெற்றிப் பெறப் போவதில்லை!

மனதை வருத்தம் அழுத்த, ரோஹினி இப்படி மறைந்து இருக்கும் காரணத்தை தெரிந்துக் கொள்ள “princess rohini” என்று கூகுளில் தேடினான்.

காணமால் போன இளவரசியை பற்றி பல, பல ரகமான செய்திகள் வெளியாகி இருந்தது!

இன்டர்நெட் முழுவதும் இருக்கும் ‘திடீர்’ துப்பறிவாளர்கள் பல விதமான கற்பனைகளை பகிர்ந்திருந்தார்கள். காதலனுடன் ஓடிப் போய் விட்டாள், பதவிக்காக அவளுடைய தீவை சேர்ந்தவர்களே எதுவோ செய்து விட்டார்கள் என்று தொடங்கி பல கதைகள் இருந்தன. சிலவற்றை படிக்க கூட அவனுக்குப் பிடிக்கவில்லை. நமக்கு தெரியாத ஒருவரைப் பற்றி தவறாக எழுதுவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது! சிலர் ரஷிய இளவரசி அனஸ்தீஷியா கதையுடன் இளவரசி ரோஹினி கதையை ஒப்பிட்டு இருந்தார்கள்.

சேனை தீவு மக்களுக்கான .sen இணையத்தளங்களை திறந்துப் பார்த்தவனுக்கு ரோஹினி மீது அந்த நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், மரியாதையும் புரிந்தது.

ரோஹினி பத்திரமாக விரைவில் திரும்ப வேண்டும் என்று தான் அங்கே செய்திகள் இருந்தது...

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod's Popular stories in Chillzee KiMo

  • Enge enthan ithayam anbe...!
  • Enge en kadhali? Enge...? Enge...
  • En kanavu devathaiye...
  • Enakkoru snegithi thendral maathiri...!
  • Engeyo paartha mayakkam...
  • Kadhal sugamanathu
  • Un Kadhal irunthal pothum...!
  • Vennilavu thaan vaanathai veruthidumaa?

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 21 - பிந்து வினோத்saaru 2020-02-18 06:26
Lovely update
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 21 - பிந்து வினோத்AdharvJo 2020-02-13 09:51
Intermission!! Interesting update ma'am 👏👏👏👏👏 btw ajay yen ivalo easy ya back step.edukuraru 😳😳😳 maybe ivarukkum pirivin arumai perumai galai bodhikaporingalo :Q: ;-) curious to the next phase on the series. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 21 - பிந்து வினோத்Bindu Vinod 2020-02-13 20:14
Thanks pa Adharv.
Reply | Reply with quote | Quote
+1 # தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 21 - பிந்து வினோத்Vinoudayan 2020-02-13 09:19
Nice epi sis :clap: what is going happen next eagerly waiting for next epi sis :thnkx: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 21 - பிந்து வினோத்Bindu Vinod 2020-02-13 20:14
Thanks pa Vinoudayan
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 21 - பிந்து வினோத்madhumathi9 2020-02-13 07:01
wow really very nice epi mam (y) :thnkx: 4 this epi :-) eagerly waiting for next epi.interesting koodi konde pogirathu :yes: :clap: :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 21 - பிந்து வினோத்Bindu Vinod 2020-02-13 20:13
Thanks pa Madhumathi.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 21 - பிந்து வினோத்Srivi 2020-02-13 06:28
Very interesting update.. expecting a lot more pages sissie..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 21 - பிந்து வினோத்Bindu Vinod 2020-02-13 20:13
Thanks pa Srivi
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top