“சுந்தரி மை மோகினி. இன்றிய பார்ட்டி சூப்பர் ஹிட். நான் ஹாப்பியா இருக்கேன். வா லெட் அஸ் டான்ஸ்” – இனியவன் சுந்தரியுடைய கையை பிடித்து இழுத்தான்.
“எனக்கு டான்ஸ் ஆட தெரியாது. நீங்க ஆடுங்க” – சுந்தரி கையை இழுத்துக் கொள்ள முயன்றாள்.
“நாம என்ன காம்படிஷன்லையா ஆடப் போறோம்? ஜஸ்ட் ஃபார் ஃபன் டியர்! வா வா வா” – இனியவன் விடாமல் சுந்தரியை அழைத்தான்.
“எனக்கு ஆட எல்லாம் வராதுங்க”
“டிக்-டாக்-டோ விளையாட ஆரம்பிச்சப்போ இப்படி தான் சொன்ன. இப்போ டிக்-டாக்-டோ வொர்ல்ட் சாம்பியனா மாறிட்ட. அதே போல தான் இதும். வா சுந்தரி”
வேறு வழி இல்லாமல் அவன் பக்கம் போனாள் சுந்தரி.
So
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
னியவன் பேசி வாயை மூடவும், “இனியா! இப்போ எதைடா போட்டு உடைச்ச?” என்று ஜெயஸ்ரீ குரல் கேட்கவும் சரியாக இருந்தது.
“நல்லா மாட்டிக்கிட்டீயா? இந்த டைம் உன்னை மாட்டி விடுறேன். அம்மா கிட்ட திட்டு
about iniyan & what confusion ll come for sundari in next epi(y)