(Reading time: 7 - 13 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

வாங்கப் போற” – வேண்டுமென்றே சுந்தரிக்கு பயம் காட்டினான் இனியவன்.

“நான் வேணும்னு செய்யலை” – சுந்தரி பயந்த குழந்தையாக சொன்னாள்.

“அப்போ வேண்டாம்னு செய்தீயா?” – இனியவன்

“இனியா, என்னடா???” – ஜெயஸ்ரீயின் குரல் இப்போது பக்கத்தில் கேட்டது.

கதவை திறந்தான் இனியவன்.

“சுந்தரிக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தேன்ம்மா. ஹி ஹி ஹி” – இனியவன்.

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“வாட்?”

“நாம டான்ஸ் ஆடலாம்” – வெட்கம் கண்களில் தெரிய சொன்னாள் சுந்தரி. தலை சுற்றிப் போய் அவளை சுற்றி உரிமையாக கைகளை போட்டு, தன்னுடன் சேர்த்து கட்டிக் கொண்டான் இனியவன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.