Page 1 of 2
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 39 - RR [பிந்து வினோத்]
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!
கார்த்திக் யார் என்பதைக் கண்டுப்பிடிக்க மஞ்சுவிற்கு அதிக நேரம் தேவைப்படவில்லை! அவனுடைய ‘உயிரோடு தான் இருக்கீயா’வே போதுமானதாக இருந்தது!
தெரிந்தோ தெரியாமலோ அவளின் பார்வை ஜோதி பக்கம் சென்றது!
அங்கே இருந்த அனைவருமே கார்த்திக் மஞ்சுவிடம் பேசிய பாணியில் ஒரு மாதிரியான திகைப்பில் தான் இருந்தார்கள்! ஆனால் ஜோதியின் முகத்தில் அதீத அதிர்ச்சி இருந்தது! அதை அவள் மறைக்கவும் இல்லை என்பது மஞ்சுவிற்குப் புரிந்தது!
ஒரு சில வினாடிகள் என்றாலும் மஞ்சுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ளையாடுவோமே. எல்லா பொண்ணுங்களும் செப்பு வச்சு விளையாடுவாங்க இந்த மேடம் மட்டும் கிரிக்கெட், பேட்மிண்டன்னு விளையாடுவா. அவ டீமுல சேர பெரிய க்யூவே இருக்கும். எவ்வளவு பேரு இருந்தாலும் அவ சொல்றது தான்