Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 03 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Itharku peyar thaan kadhalaa
Pin It

தொடர்கதை - இதற்கு  பெயர்தான் காதலா!!!???  - 03 - சசிரேகா

விடிந்தது.

இரவே மிகவும் தாமதமாக உறங்கிய காரணத்தால் ஹர்ஷா காலையில் தாமதமாகவே எழுந்தாள். எழுந்த உடன் கடிகாரத்தைப் பார்த்து அலறினாள்

ஓ காட் டைம் ஆயிடுச்சேஎன அவசரமாக எழுந்து வெளியே வர அங்கு சூர்யாவும் அவளது தந்தை மகேஸ்வரனும் ஆற அமர பேசிக் கொண்டு சிரிப்பதைக்கண்டு முதலில் மகிழ்ந்தவள் பின்பு கோபமாக தனது தந்தையிடம் சென்றாள்

அப்பாஎன அவள் சத்தமாக அழைக்க அதைக்கேட்டு இருவருமே அதிர்ந்தனர். அதிலும் சூர்யாவோ அவளின் கோபத்தைக்கண்டு குழம்பினான்

என்னது ராஜகுமாரிக்கு இவ்ளோ கோபம் கூட வருமாஎன கேட்க அதற்கு ஹர்ஷா சூர்யாவை முறைத்தபடி

நீங்க பேசாதீங்க உங்களாலதான் நைட் தூக்கம் வராம நான் காலையில லேட்டா எழுந்தேன்என சொல்ல அதற்கு சூர்யாவோ நாணிக் கோணி சிரிக்க அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது

ஆஆ கடவுளே நீங்க நேத்தெல்லாம் தறியில வேலை பார்த்ததால, அந்த சத்தம் என்னை தூங்க விடாம செஞ்சதால, என்னாலயும் நேரத்துக்கு தூங்க முடியாததால, இப்ப காலையில தாமதமா எழுந்தேன் இதுக்கு காரணம் நீங்கதான்என அவனை திட்ட அவனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

தான்தான் நேற்றே பாதியில் வேலையை நிப்பாட்டி விட்டோமே பின் ஏன் தன் மீது பழி சுமத்துகிறாள் என நினைத்து கோபித்துக் கொண்டவன் ஹர்ஷாவின் தந்தையை தனக்காக துணைக்கு அழைத்தான்

மகேசு பாருங்க, என் மேல வீண் பழி போடறா உங்க பொண்ணுஎன சொல்ல அதற்கு மகேஸ்வரனும் தனது மகளிடம்

ஹர்ஷா ஏன்மாஎன ஆரம்பிப்பதற்குள் அடுத்து அவருக்கு அர்ச்சனை ஆரம்பித்தது

நீங்க பேசாதீங்கப்பா, இன்னிக்கு நான் வேலைக்கு போகனும்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா நேத்தே இதைப்பத்தி சொன்னேன்ல, அப்புறம் காலையில நான் எழலைன்னா அப்படியே விட்டுடறதா, வந்து என்னை எழுப்பியிருக்கனும்ல, பாருங்க எவ்ளோ லேட்டாயிடுச்சி இதுக்கப்புறம் நான் சீக்கிரமா ரெடியாகி போகனும்,

இந்த ஊரே எனக்கு புதுசு, எது எங்க இருக்குன்னு கூட தெரியாது, நான் எப்ப கிளம்பி எப்ப ஆபிஸ் போறது முதல் நாளே நான் லேட்டா போனா அங்கிருக்கறவங்க என்னை எப்படி மதிப்பாங்க, இதைப்பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம நீங்க இங்க இந்த ராஜகுமாரனோட கதை பேசிக்கிட்டு இருக்கீங்களா,

 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 03 - சசிரேகாVinoudayan 2020-04-06 20:23
Nice epi sis :clap: Thanks for long pages (y) Eagerly waiting for next epi (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 03 - சசிரேகாAdharvJo 2020-04-06 19:54
Nice update ma'am 👏👏👏👏 rajakumaran rajakumari-i thali iruparam Ana irukamataram.sight adiparam.and Nala sandai.poduvaram :D heroin Oda alatal mudiyala ji :D
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 03 - சசிரேகாmadhumathi9 2020-04-06 13:18
wow nice epi (y) kathai interesting aaga poguthu sasi (y) :clap: udane padiththu mudikja vendum endru aarvamaaga irunthaalum samayal velai irukke.so adhai mudiththa piragu padikka koncham neramaagivittathu. :thnkx: :thnkx: 4 this big epi.eagerly waiting 4 next epi. :GL: :-) :dance: lockdown samayam ellorum adhiga pages koduppathu mikka magizhchi :dance: :-) (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 03 - சசிரேகாதீபக் 2020-04-06 08:32
wow nice episode sis :clap: . Really a :cool: and entertaining one. Small fights between Harsha and surya is super. Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 03 - சசிரேகாmadhumathi9 2020-04-06 06:51
wow 27 pages (y) :clap: :thnkx: :thnkx: big :thnkx: sasi :grin: padiththuvittu solgiren :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 03 - சசிரேகாரவை 2020-04-06 06:55
Quoting madhumathi9:
wow 27 pages (y) :clap: :thnkx: :thnkx: big :thnkx: sasi :grin: padiththuvittu solgiren :GL:

நானும்தான்!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top