Page 3 of 27
தந்தையிடம் பரிந்துப் பேசினான்
”இது அநியாயம், அவள் மேலதானே தப்பு ஆபிசுக்கு போகனும்னா அலாரம் வைச்சி எழாம எதுக்காக எல்லாரையும் திட்டறா, நீங்க என்னடான்னா என் அம்மாவை திட்டறீங்க என் அம்மா ஒண்ணும் தப்பு செய்யலை”
”வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை நல்லா கவனிச்சிக்கனும் அவங்க தேவைகளை பூர்த்தி செய்யனும் அப்பதானே ... கு சிறு ஒப்பனை செய்துவிட்டு தனது ஹாண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
வந்தவளுக்கு முதலில் சூர்யாதான் கண்களுக்கு தெரிந்தான். அவனைக் கண்டதும் நின்றாள்.
This story is now available on Chillzee KiMo.
...