Page 10 of 27
இப்படியா சப்பாத்தி செய்வாங்க மெத்துன்னு இருக்க வேணாமா, இதை எப்படி சாப்பிடறது” என சொல்லிக் கொண்டே பேருக்கு என 2 சப்பாத்தி சாப்பிட்டு முடித்து எழுந்தவள்
”சரியாவே சாப்பிடலையே ஹர்ஷா” என மகேஸ்வரன் வருத்தமாகச் சொல்ல அதற்கு அவளோ
”எனக்கு இது பிடிக்கலைப்பா”
”வெளியவாவது சாப்ப ... ோது சூர்யா சொன்னதைக்கேட்டு வருந்தியபடியே எதுவும் பேசாமல் அவ்விடம் விட்டு தன் ஆபிசுக்கு சென்றாள்
This story is now available on Chillzee KiMo.
...