Page 5 of 27
ரத்தினம் வீட்டிற்கு ஒரு டாக்டர் வந்திருப்பதாகவும் அவர் இலவசமாகவே வைத்தியம் பார்ப்பதாகவும் அவரின் பெயர் தெரியாத காரணத்தால் அவரை திண்ணை டாக்டர் என மக்களே அவருக்கு செல்லமாக பெயர் வைத்து விட்டனர். அது அவருக்கே தெரியாது, தினமும் செய்து வந்த வேலையை விட முடியாமலும் மக்களுக்கு தன்னால் ஆன சேவையை செய்ய வேண்டும் என்ற ஆசையிலும் இப்படி இறங்கிவிட்டார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
span>வந்திருந்த மக்களும் அமைதியாக அங்கிருந்து கலைந்து செல்ல அதைக்கண்ட மகேசுவோ
”ஹர்ஷா என்னம்மா நீ, இப்படி பேசற பாரு வந்தவங்க எல்லாரும் போயிட்டாங்க உன்னை