Page 27 of 27
”என் ரூம்ல படுத்தா உன்னால தூங்க முடியாது நீ போ அந்த ரூமுக்கு போ”
”இப்படி விரட்டாத சூர்யா“
”எனக்கு வேலையிருககு ராஜகுமாரி பார்த்தல்ல அப்பா என்னை திட்டினதை”
”எனக்கு புரியுது ஆனா”
”ஷ் அமைதியா பேசு யாராவது எழுந்து வந்தா திரும்பவும் என்னைத்தான் திட்டுவாங்க உன்னை தூங்கவிடாம கதை பேசறன்னு தப்ப ... font-size: 14pt;">Go to Itharku peyar thaan kadhalaa story main page
This story is now available on Chillzee KiMo.
...