Page 19 of 27
”சார் மே ஐ கம் இன்” என ஹர்ஷா சொன்னதும் உள்ளிருந்த எம்.டி கிருஷ்ணன்
”எஸ் கம் இன்” என கம்பீரமாக சொல்ல உடனே ஹர்ஷாவும் அமைதியாக உள்ளே சென்று நின்றாள். அவளைக் கண்டதும் எம்.டி கண்கள் விரிய புன்னகை புரிய அவளோ சிறு புன்னகை கூட காட்டாமல் தன் கையில் இருந்த ஆர்டர் லெட்டரை அவரிடம் நீட்ட அதை வா ... ெய்த வேலைகளைப் பற்றிய தகவல்களையும் கம்ப்யூட்டரில் இருந்து தேடிப்பிடித்து பார்த்து வைத்துக் கொண்டிருந்தாள். யாரிடமும் அவள் பேசாமல் தன் வேலையை மட்டும் பார்ப்பதைக்கண்ட மற்றவர்கள்
This story is now available on Chillzee KiMo.
...