Page 16 of 27
மாட்டேன் நானே அப்ரூவல் வேலைகளை பார்த்துக்கிறேன்”
”இருந்தாலும் சூர்யாவை அடிக்கடி அனுப்பறேன் வீடு கட்டற இடத்தில ஏதாவது தேவைன்னா அவன்கிட்ட சொல்லு சிவமணி”
”அப்படி எதுவும் வராது வந்தா நான் பார்த்துக்கிறேன்” என சொல்ல அதைக்கேட்ட சூர்யாவோ அவரிடம்
”அதையும் நான் பார்க்கிறேன் மாமா உங்களுக்காக இல்லை அந்த வீட்டுக்காக ... ாயிடும் நீ கவலையேப்படாத
This story is now available on Chillzee KiMo.
...