Page 17 of 27
பேசி முடிச்சி கல்யாணம் ஆகறதுக்குள்ள ரெடியா வீடு இருக்கும்” என சொல்ல அதற்கு சிவமணியும்
”கண்டிப்பா, வீடு கட்ட எப்படியும் 10 மாசம் பிடிக்கும் உங்க பொண்ணுக்கு கல்யாணமானதும் தாராளமா அந்த வீட்ல தங்கிடலாம்”
”வீட்டோட மாப்பிள்ளையாவா யார் தங்குவா” என சூர்யா கேட்க அதற்கு சிவமணியோ
”
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”இப்படியே நீ வியாக்கியானம் பேசிக்கிட்டு இருந்தா இந்த ஜென்மத்தில உனக்கு கல்யாணம் ஆகாது”
”அதையும் பார்க்கலாம் மாமா எனக்காக எங்கப்பா ராஜகுமாரி போல பொண்ணை