Page 20 of 27
”சரியான திமிரு பிடிச்சவளா இருக்காளே இன்னிக்குதான் வேலையில சேர்ந்தா அதுக்குள்ள இந்த ஆபிஸே அவளோடதுங்கற மாதிரி நடந்துக்கறா நம்ம கிட்ட ஒரு வார்த்தை பேசறாளான்னு பாரு உதவி கேட்க வருவாள்ல அப்ப பார்த்துக்கிறேன்” என பேச அதற்கு இன்னொருவனோ
”அவங்களே டில்லியில இருந்து வந்தவங்க திறமையும் அனுபவமும் அதிகம் அந்த கெத்துல வந்திருக்காங்க அதான் நம்மளை கண ... ் நாளே உங்களுக்கு இவ்ளோ பெரிய வேலை தர்றதா நினைக்க வேணாம் இட்ஸ் அர்ஜன்ட் அதான்
This story is now available on Chillzee KiMo.
...
”இட்ஸ் ஓகே சார் நான் செய்றேன்”
”உங்களுக்கு டீம் வேணுமா”