Page 23 of 27
”என்ன செய்றது நான் உங்களை கூட்டிட்டுப் போனா உங்க பொண்ணு கோச்சிக்குவாளே”
”என்னப்பா சொல்ற”
”ஆமாம் அவளுக்கு உங்க கூடவே இருக்கனும்னு ஆசை உங்களை வெளிய விடவே மாட்டேங்கறா, இதுல நான் எப்படி உங்களை கூட்டிட்டு போறது அப்புறம் அவள்கிட்ட நான் திட்டு வாங்கனுமா என்ன”
”நீ ஒண்ணுப்பா ஹர்ஷா வந்ததும் ஆபிஸ்ல அவளு ... p>”ஹர்ஷா வாம்மா, நான் உனக்காக சப்பாத்தியும் சப்ஜியும் செஞ்சிருக்கேன், சாப்பிடுவ வாம்மா” என சொல்லி அழைக்க அவளும் சாப்பிடச் சென்றாள்.
This story is now available on Chillzee KiMo.
...