Page 24 of 27
முதலில் ரத்தினம் அமர அவர் பக்கத்தில் மகேஸ்வரன் அமர அவர் பக்கத்தில் சூர்யா அமர அவன் பக்கத்தில் சென்று அமர்ந்தாள் ஹர்ஷா அவள் தன் பக்கம் அமர்வாள் என சற்றும் எதிர்பாராதவன் அவளிடம்
”எதிர்பக்கமா போய் உட்கார்றது” என சூர்யா சொல்ல அதற்கு அவளோ
”ஏன் இங்க உட்கார்ந்தா என்னவாம்”
”தாராளமா உட்காரு இது உன் வீடுதானே
...
This story is now available on Chillzee KiMo.
...
குதா இந்தாப்பா” என முதலில் அவனுக்கு பரிமாறிவிட அதைக்கண்ட ரத்தினமோ
”சரசு என்ன இது முதல்ல மகேசுக்கு பரிமாறு“ என சொல்ல அதற்கு சரசுவோ