Page 13 of 27
”அதுக்கென்ன தாராளமா, வீடு ஏதாவது புதுசா வாங்கனும்னா சொல்லுங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரியே பெரிய வீடா பார்த்துடறேன்”
”ஏற்கனவே எனக்குன்னு ஒரு வீடு இருக்கு”
”தெரியுமே ஆனா அது இப்ப இடிஞ்சி போய் இருக்கே”
”ஆமாம் அந்த வீட்டை இடிச்சிட்டு என் பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி நல்லா மாடர்னா வீடு கட்டித்தரனும்< ... பதான் ஓய்வு கிடைச்சிருக்கு
This story is now available on Chillzee KiMo.
...