Page 7 of 27
அங்கு சூர்யா தன் தாய் தந்தையிடம் ஹர்ஷா வெளியில் நடந்துக் கொண்டதை அப்படியே போட்டு உடைத்துக் கூறிவிட்டு
”சரியான சுயநலவாதி” என அவளை திட்ட அந்த வரியை காதில் கேட்டபடியே வந்த ஹர்ஷாவோ அவனிடம்
”சுயநலமா இருக்கறது தப்பில்லையே, என் அப்பா இப்பதான் எனக்கு கிடைச்சிருக்காரு என்கூடவே அவர் இருக்கனும்னு நான் ஆசைப்படறேன் இது சுயநலம ... இப்படி பொங்கல் சாப்பிட மாட்டாங்க
This story is now available on Chillzee KiMo.
...