தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 03 - ராசு
காளி காரை செலுத்த பின்னே அமர்ந்திருந்தாள் சாந்தி. அவளுக்கு மகள் வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற கவலை.
அவள் முகத்தில் இருந்தே காளி அவளது கவலையை உணர்ந்து கொண்டான்.
அவன் நடந்ததை எல்லாம் ஓரளவிற்கு அறிந்திருந்தான்தான். ஆனால் தன் இடம் என்ன என்று அவனுக்குத் தெரியும். அவர்கள் அவனை வீட்டு மனிதனாகத்தான் நடத்தினார்கள். இருந்தாலும் அவன் வீட்டு விசயத்தில் தேவை இல்லாமல் தலையிட மாட்டான்.
காளி ராம்மோகன் வீட்டிற்கு வேலைக்கு வரும் முன்னர் நிறைய இடங்களில் வேலை பார்த்திருக்கிறான். மிகவும் சிரமப்பட்டிருக்கிறான்.
முதலாளிகளிடம் எப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
span>அதை அவள் சிறுகச் சிறுகச் சேர்த்துக் குடும்பத்தை நடத்தி, அவனுடைய தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டாள். தேவிகாவும் அவர்களின் திருமணத்தின் போது உதவி