(Reading time: 3 - 6 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 21 - Chillzee Story

ரி நவ்யா”

“----“

“இதெல்லாம் நீங்க சொல்லனுமா?”

“---“

“கவலையே படாதீங்க டைமுக்கு வந்திருவேன்”

“---“

“பை”

சுந்தரி கன்னத்தில் கை வைத்து இனியவன் பேசியதை கேட்டுக் கொண்டு இருந்தாள்.

“மோகினி, ஒட்டுக் கேக்குறது தப்பு. கெட்டப் பழக்கம்” – இனியவன் முப்பத்தி இரண்டு பற்களும் தெரிய சிரிப்புடன் சொன்னான். சுந்தரி அவனை கவனத்துடன் எடைப் போட்டாள்.

“என்ன மோகினி?”

“சிரிப்பெல்லாம் பலமா இருக்கு?” – சுந்தரி சந்தேகத்துடன் கேட்டாள்.

“பெருசா எதுவுமில்லை” – இனியவன்

“எங்கேயோ வரேன்னு சொன்னீங்க?” – சுந்தரி

“என்ன மின்னல்

...
This story is now available on Chillzee KiMo.
...

u would hear

 

“எங்கேயாவது போகப் போறீங்களா?” – சுந்தரி பழைய கேள்வியை புதிய விதத்தில் கேட்டாள்.

“சொல்லாம விட மாட்ட போலருக்கே. நவ்யா பிறந்த நாள் வருதாம். அந்த பார்ட்டிக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.