(Reading time: 7 - 14 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 12 - பிந்து வினோத்

குட் ஈவ்னிங் டார்லிங்’ என மெசேஜ் அனுப்பி விட்டு மொபைலை வாஞ்சையுடன் பார்த்தான் எஸ்.கே.

வேறென்ன, மொபைல் Nands Darling Chellams என நந்தினியின் பெயரை அவன் செல்லமாக சேவ் செய்து வைத்திருப்பதைக் டிஸ்ப்ளேவில் காண்பித்துக் கொண்டிருந்தது...!

நந்தினிக்கு அவன் அனுப்பி இருந்த மெசேஜூகளை விரலால் ஸ்வைப் செய்துப் பார்த்தான்... ஸ்டேட்டஸ் undelivered என்று இருப்பதை வைத்து, கிட்டத்தட்ட இரண்டு நாட்களாகவே அவள் மெசெஜுகளை படிக்கவில்லை என்பதை தெரிந்துக் கொண்டான்.

நந்தினி தான் முன்பே சொல்லி இருந்தாளே... அதனால் கோபம் வரவில்லை ஆனால் அவளை நேரில் சந்

...
This story is now available on Chillzee KiMo.
...

்ம்.. பிரச்சனை செய்யனும்னு நினைச்சா பிரச்சனைக்கா குறைச்சல்? அந்த வீட்டு ஆன்ட்டி தொல்லை தாங்காம அந்த கல்யாணப் பொண்ணு எனக்கு கல்யாணமே வேண்டாம் கல்யாணத்தை நிறுத்துங்கன்னு சொல்லிட்டாளாம்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.