“ஏன் இனியா சுந்தரியை பார்ட்டிக்கு வர வேண்டாம்னு சொன்ன?” – ஜெயஸ்ரீ
வீட்டுக்குள் வந்த உடன் சுந்தரி கண்ணில் படாதப் போதே என்னவோ விஷயம் இருக்கிறது என்று இனியவனுக்கு தோன்றியது. அது பார்ட்டி கட்டப் பஞ்சாயத்தாக இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.
“அங்கெல்லாம் வந்தா அவளுக்கு பிடிக்காதும்மா. அவ தான் இதை எல்லாம் வந்து உங்க கிட்ட சொல்றான்னா, நீங்களும் என் கிட்ட வேற கேக்குறீங்க?” – இனியவன்
“அம்மா கிட்ட எதுக்கு சத்தமா பேசுற இனியா? ஜெயா கேட்குறதுல என்ன தப்பு இருக்கு? சுந்தரி உன் மனைவி. அவ போக முடியாத இடத்துல உனக்கு என்ன வேலை இருக்கு?” – அருணாச்சலம் தன் பங்கிற்கு மனைவியை தாங்க
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ஹையையோ இந்த மோகினி கிட்ட நான் வசமா மாட்டிக்கிட்டேன். என்னை ஒன்னும் செஞ்சிறாதே மோகினி. எனக்கு சின்ன வயசு!” – இனியவன்
“இங்கே பாருங்க” – சுந்தரி அவனுடைய முகத்தை கையில் பற்றினாள்!
Correct ah sonninga
Ivaru mouth vachikittu sumave irukka matara
Thank you.