Page 2 of 4
“அப்படியா? இளவரசி ஆன்ட்டி தான் தல’யா மாறி கலக்கிட்டு இருந்தாங்களே, அப்புறம் என்ன???”
“முழு விஷயம் உன் அண்ணிக்கு தான் தெரியும். நான் ரொம்ப டீடெயிலா கேட்கலை எஸ்.கே! நம்ம வாழ்க்கையிலேயே நிறைய பிரச்சனைங்க இருக்கு அடுத்த வீட்டு பிரச்சனை எல்லாம் நமக்கு எதுக்கு? உன் அண்ணி ஸ்ம்ரிதிக்காகன்னு யோசிச்சு செய்றா... நானும் சரின்னு விட்டுட்டேன்...”
“நீ சொல்றது சரி! ஆனால் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு நாள் ஆகும்..”
“எப்போ தான் உங்க வீட்டு உள் நாட்டு கலவரம் முடிவுக்கு வருமோ!!!! நானே கிளம்பி வரேன்... நீ அண்ணி கிட்ட இருந்து என் அண்ணாவைக் காப்பாத்து”
“தேங்க்ஸ் எஸ்.கே”