“இந்த புடவை பிடிச்சிருக்கா?” – ஜெயஸ்ரீ
சுந்தரி ஆம் என்று தலை ஆட்டினாள். இனியவனோ ஜெயஸ்ரீயின் கையில் இருந்த புடவையை பிடுங்கி மற்ற புடவை குவியலோடு போட்டான்.
“என்னம்மா இப்படி செலக்ட் செய்றீங்க? நல்லா கிராண்டா செலக்ட் செய்ங்க” – இனியவன்.
“ரொம்ப அலட்டுறீயே, நீயே தேடி கண்டுப்பிடி” – அலுத்துக் கொண்டாள் ஜெயஸ்ரீ.
“பார்த்தா, அப்படியே கண்ணைப் பறிக்குற மாதிரி எடுங்கம்மா”
“ஏன், எல்லோருடைய கண்ணுக்கும் டெஸ்ட் வைக்கனும்னு உனக்கு ஆசையா?”
“என் மோகினி அப்படியே ஜொலி ஜொலிக்கனும்ம”
சுந்தரியும், அருணாச்சலமும் இவர்களுடைய வாக்குவாதத்தை வேடிக்கைப் பார்த்து கொண்டி
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
்ஷனில் வெளீர் நிறங்களின் நடுவே தேடி ஜெயஸ்ரீ தங்க நிறத்தில் ஜொலித்த சேலை ஒன்றை எடுத்தாள். சேலை முழுக்க தங்க நிற ஜரிகை. ஆங்காங்கே சிவப்பு, பச்சை, நீலம் என தூவப் பட்ட வண்ண நிற டிசைன். சேலை மிகவும்