(Reading time: 35 - 70 minutes)
Kandathum kadhal
Kandathum kadhal

தொடர்கதை - கண்டதும் காதல் - 16 - சசிரேகா

றுநாள் காலையில் ஆதிபன் வீட்டுக்கு பக்கத்து ஊரு கவுன்சிலர் தன் குடும்பம் சகிதம் வந்து இறங்கினார். கவுன்சிலரின் மகள் தாட்சாயிணி மட்டும் கப்பலே கவிழ்ந்தது போல இருந்தாள். அவளை ஒரு புறம் பார்த்துவிட்டு ஆதிரா தன் மாமனார் ரத்தினவேல் பாண்டியரிடம் பேசலானாள்

மாமா இவள்தான் பொண்ணு எப்படி

நல்லாயிருக்காம்மா ரவிக்கு ஏத்த ஜோடிதான்என சொல்லவும் செந்திலு வீட்டில் இருந்த அனைவரையும் முற்றத்திற்கு அழைத்து வந்திருந்தான்.

அனைவருமே தாட்சாயிணியை பார்த்து சந்தோஷப்பட அசோகனின் முகம் சுருங்கிவிட்டது. அவன் தாட்சாயிணியை எரிப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

இதை போய் அபசகுணம்னு சொல்லலாமாஎன சொல்லவும் அசோகனுக்கு நிம்மதி வந்தது. ஆதிபன் கவுன்சிலரிடம் திருமணத்தையும் நிச்சயத்தையும் பற்றி பேச ஆரம்பித்தான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.