Page 5 of 19
தற்கொலை பண்ணிக்கப்போறா நான் ஆதிபன் அத்தானை என்ன ஏதுன்னு பார்த்துட்டு சட்டுன்னு வந்துடறேன் நான் வர்ற வரைக்கும் அவள்ட்ட பேசி என்ன ஏதுன்னு கேட்டு வை”
“ஏன் அத்தை அவள் எதுவும் உங்ககிட்ட சொல்லலையா”
“சொல்லமாட்டேங்கறா அழுதுக்கிட்டே இருக்கா அதான் நீயாவது பேசு அவகிட்டயிருந்து பதில் வருதான்னு பாரு அவளை பத்திரமா பார்த்துக்கடா”
...
This story is now available on Chillzee KiMo.
...
்னடா செய்ற” என அசோகன் கேட்க அதற்கு மாதவன்
“கீழே ஆதிபன் மாமா ஆதிரா அத்தையை கூட்டிட்டு வர சொன்னாரு”
“அத்தை கீழே இருக்காங்க”