Page 19 of 19
“நான் இருக்கறவரைக்கும் அப்படி ஒரு விசயம் நடக்காது சரியா”
“ஏன் மாமா அத்தை இப்படித்தானா எதையாவது பண்ணி எல்லாரையும் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கறாங்க இந்த வீட்ல இருக்கறவங்களும் அதைக் கண்டுக்காம இருக்காங்களே”
“அது அவள் முகராசி. என் விசயத்தில கூட 5 பஞ்சாயத்த வைச்சா இதே போலதான் ஒவ்வொரு பஞ்சாயத்திலயும் என் ... -align: center;">Go to Kandathum kadhal story main page
This story is now available on Chillzee KiMo.
...