Page 11 of 19
மேலயே இப்படி இரண்டாவது முறையா புகார் தர்ற. அவர் உனக்கு பொண்ணு தரலைங்கறதுக்காக இப்படியா அவர் மானத்தை வாங்குவ சொல்லு”
”அத்தை எனக்கு எதுவும் தெரியாது நான் இந்த பொண்ணை”
”ஆங் சொல்லு சொல்லு நேத்திக்கே நீ என்கிட்ட இந்த பொண்ணை பத்தி எதையோ சொல்ல வந்த ஆனா நான்தான் எதையும் கேட்காம நிச்சயதார்த்த வேலைகள்ல மூழ்கிட்டேன். தப்பு ... ல கவுன்சிலர் உடனே அசோகனிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் என் பொண்ணுக்கு என்ன குறைச்சல் இந்த 8 ஊர்ல தேடி பார்த்தாலும் இப்படி ஒரு பொண்ணு வேணாம்னு எந்த மடையன் சொல்வான்.“