Page 15 of 19
மேல இருக்கற அக்கறை எனக்கு நல்லாவே புரியுது, கொஞ்சம் யோசி உங்கம்மா மாதிரிதானே இந்த பொண்ணும் இவளுக்கு நீ வாழ்க்கை தரலாமே தப்பில்லையே” என சொல்ல மாதவன் ஆதிபனை பார்த்து அவரிடம்
”மாமா அத்தை என்னை சிக்கல்ல மாட்டிவிடறாங்க”
”உனக்கு அம்முவை கட்டிக்கொடுக்க அவளுக்கு விருப்பமில்லை அதான் இப்படி நடந்துக்கறா”
“ ... கொலை பண்ணிக்கிட்டாளோ அப்படி அம்முவும் மாதவனை நினைச்சி தற்கொலை பண்ணா என்னாகிறது”
“அதானே அம்முவும் அப்படி செய்றவள்தான் ஏற்கனவே நான் வேணாம்னு சொன்னேன்னு ஓடற காரைவிட்டு
This story is now available on Chillzee KiMo.
...