Page 18 of 19
”அதுக்கென்ன ஒரு நல்ல நாள் பார்த்து கூப்பிடறேன் என் ஊருக்கு வந்து விருந்து சாப்பிட்டு போங்க” என சொல்லவும் கவுன்சிலரும் ஆளவந்தான் பக்கம் சென்று நின்றுக்கொள்ள தனலட்சுமி தன் அண்ணன் ரத்தினவேலிடம்
”அண்ணா நான் கிளம்பறேன் போதும் ரொம்ப வருஷமா நான் இங்க இருந்துட்டேன் அதான் நான் பண்ண தப்பு, என் பொண்ணு தன் மேல இருந்த சொத்தை அசோகனுக் ... an>எனக்கு தெரியும் இதெல்லாம் ஆதிரா பண்ற விளையாட்டு
This story is now available on Chillzee KiMo.
...
“இதெல்லாமா விளையாட்டு அநியாயம் மாமா விட்டா இன்னிக்கு அந்த தாட்சாயிணியை என் தலையில கட்டிவைச்சிருப்பாங்க”