Page 14 of 19
“ஆதிபா நான் என்ன செஞ்சேன்”
“என்னத்தயா 8 ஊரை ஆளறீங்கன்னு சொல்றீங்கள்ல ஒரு பொண்ணு உங்க பேரனை விரும்பற விசயம் உங்களுக்கு தெரியாமயா இருக்கும்”
“தெரியும்பா அதுக்காக என் பேரன் ஒண்ணும் அவளை காதலிக்கலையே”
“அப்ப உங்களுக்கு முன்னாடியே இந்த விசயம் தெரியும் தெரிஞ்சிருந்தும் ஏன் என்கிட்ட நேத்தே சொல்லலை ... 100 மாப்பிள்ளைகள் வருவாங்க ஆனா, இந்த பாவப்பட்ட பொண்ணுக்கு யார் கிடைப்பா, நீயே அவள் மேல இரக்கப்பட்டு இந்த பஞ்சாயத்தை கூட்டிட்டு வந்ததால உனக்கு அந்த பொண்ணு
This story is now available on Chillzee KiMo.
...