தன் புல்லட்டை ஸ்டார்ட் பண்ணி வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் காத்திருந்தான் தங்கராசு..
அடர் நீல நிற டிராயரும் அதற்கு மேல் ஸ்கை ப்ளூ கலர் சட்டையும் அணிந்து சட்டையை இன் பண்ணி பெல்ட் ஐ இடுப்பில் சுற்றி ட்ராயர் கழண்டு விடாமல் இறுக்கமாக இழுத்து மாட்டிக்கொண்டு முதுகுக்கு பின்னால் ஸ்கூல் பேக்கை சுமந்து கொண்டு தன் அன்னையின் கையை பிடித்துகொண்டு வாயிலை நோக்கி மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டு இருந்தான் நளன்...
ஆனால் அவன் முகம் மட்டும் கவலையால் வாடிப்போய் கிடந்தது...
"கண்ணு... அப்பா ரொம்ப நேரமா வாசல்ல காத்துகிட்டு இருக்காங்க... மெதுவா நடந்தன திட்ட ஆரம்பிச்சிடுவார்..
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ப்படறான் என்றால் நல்லதுக்குத் தான்...
“இவன் மனசுல பாசம் இருந்தாதான் என் தங்கச்சி கேட்டுகிட்ட மாதிரி தமா குட்டிய இந்த வீட்டு மருமகளாக்கிக்க முடியும்... “ என்று அவசரமாக யோசித்தவன் அதுவரை
cool update ma'am 👏👏👏👏 so roja indha dhama vaga irukku neriya chance irukk...but rishi??? Oru Vela nama nalli elumbu ku ethavdhu memory loss agidicho