Page 9 of 19
”இதப்பாரு உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிட்டு உன் வீட்டுக்கு போயிடு அதை விட்டுட்டு இப்படி தற்கொலை பண்ண பார்க்காத இதனால எந்த பிரயோசனமும் இல்லை நீ ரவியை கல்யாணம் பண்ணாலும் அவனும் எதிர்காலத்தில உன்னை சந்தேகப்பட்டு உன்னை நிம்மதியா வாழவிடமாட்டான் நீ கிளம்பு”
”ரவியை விடுங்க என்னை யார் கல்யாணம் பண்ணாலும் சந்தேகம்தான் படுவாங்க ... ்
This story is now available on Chillzee KiMo.
...
”கவுன்சிலர் பொண்ணு காலேஜ்ல யாரையோ லவ் பண்ணி ஏமாந்துடுச்சாம் அவளை போய் ரவிக்கு ஆதிபன் மாமா கட்டாயமா கல்யாணம் பண்ணி வைக்கறாருன்னு புகார் கொடுத்திருக்கான்”