Page 13 of 19
“நான் அம்முவை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் அதான்” என அசோகன் சொல்லவும் அதற்கு ஆதிபன்
”நான் அம்முவை உனக்கு கல்யாணம் பண்ணித்தரவே மாட்டேன். இதை நான் எத்தனை வருஷம்தான் சொல்றது. நீ புரிஞ்சிக்கவே மாட்டியா பாவம் இன்னொரு பொண்ணை ஆசை காட்டி மோசம் பண்ண எப்படி உனக்கு மனசு வந்திச்சி அசோகா” என கோபமாக கேட் ... ம் அவனால் பதில் சொல்ல முடியாமல் போக ஆதிபன் ஆளவந்தானிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”மாமா என்ன இது, ஒரு பொண்ணு வாழ்க்கையோட இப்படிதான் நீங்க ரெண்டு பேரும் விளையாடுவீங்களா”