தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 14 - ஜெபமலர்
பிஸினஸ் மீட்டிங் என்று அடிக்கடி விஷ்வா தர்மராஜ் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அவர்கள் நட்பு வளர்ந்ததை விட தர்மராஜ்ஜின் பொறாமை வேகமாக வளர்ந்தது.
அடிக்கடி தஞ்சாவூர் சென்று விஷ்வா குடும்பத்தில் உள்ளவர்களிடம் நல்ல பெயர் சம்பாதித்து கொண்டான் தர்மராஜ்.
மாதங்கள் சில கழிந்தது. தர்மராஜ் தன் வேலையை தொடங்கினான்.
விஷ்வா... நீ இங்கேயும் அங்கேயும் அலைந்து ரொம்ப கஷ்டப்படுறிங்க அதனால் என் வீட்டு மாடி போர்ஷன் காலியா தான் இருக்கு. நீங்க அங்க தங்கிக்கலாமே.
இல்லை தர்மராஜ். அது சரியா வராது. ஊருலயும் வேலை நிறைய இருக்கு. ஹாஸ்பிடல் வேலைய பார்த்து விட்டு வீட்டு பொறுப்பையும் மு
...
This story is now available on Chillzee KiMo.
...
.
உன்னையும் பையனையும் இங்க கூட்டிட்டு வர விரும்புறாரு. மருத்துவமனைக்கு வேற டாக்டர் அரேன்ஜ் பண்ண முடிவு பண்ணிட்டாரு. ஆனால் அவங்க அப்பா அம்மாவுக்கு பயப்படுறாரு.
ஓ....