Karuvizhiyaai kaappavane is a Family / Romance genre story by Jebamalar.
This is her second series at Chillzee.
சில்சீ குழுமத்திற்கு முதலாவது என் நன்றி. இது என்னுடைய இரண்டாவது கதை.
காதல் கதை. முதல் சந்திப்பே மோதலில் தொடங்க நாயகன் மேல் வெறுப்பு கொள்ளும் நாயகி ஒரு கட்டத்தில் நாயகன் மேல் காதல் கொள்கிறாள். சாதாரணமாக இருந்தவளை சாதனை படைக்க வைத்த நாயகன் வாழ்க்கை பயணத்தில் நாயகியின் காதலை ஏற்றுக் கொண்டானா? என்பதே கதை. தொடர்ந்து கதையை படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.