Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 19 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 2 votes
 Karuvizhiyaai kaappavane
Pin It

தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 19 - ஜெபமலர்

நிமிடமும் மணித்துளிகளும் நகர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் பிரதீஷ் அசையாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருந்தான்.

மருத்துவமனைக்கு வந்து ஒரு நாள் முடிந்து விட்டது. தீபா கரோ உஷா மூவரும் மருத்துவமனையில் இருந்தனர். 

கீதாவிற்கு எதுவும் ஆகிட கூடாது என ஒவ்வொரு மனமும் வேண்டி கொண்டு இருக்க இரு மனங்கள் பிரதீஷ் நிலை நினைத்து வருந்தியது. ஆம்.... ஷெரீனும் அங்கு வந்து விட்டாள்.

தாயின் பாசம் தந்தையின் பாதுகாப்பு இல்லாத நாட்களில் கூட பிரதீஷ் இவ்வளவு வருத்தம் கொள்ளவில்லை. ஆனால் இன்று... 

ஷெரீன் சஞ்சய் இருவரும் வேண்டிக் கொண்டது ஒன்று தான். பிரதீஷ் கீதா இருவரும் சந்தோஷமா சேர்ந்து வாழ வேண்டும் என்று தான். 

டாக்டர் என்ன சொல்லுவார் என்று காத்திருக்க அவர் குட்.. நல்ல முன்னேற்றம் இருக்கு. இனி உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. கண் விழிக்க லேட் ஆகும். அப்புறம் போய் பாருங்கள் என்று சொல்லி விட்டு சென்றார். 

அதற்கு பிறகு தான் சுவாசிக்க முடிவது போல உணர்ந்தான் பிரதீஷ். அருகில் இருந்த சேரில் அப்படியே அமர்ந்து விட்டான். 

ஏறக்குறைய இரண்டு மணிநேரம் கடந்து இருக்க பேஷண்ட் முழிச்சிட்டாங்க என்று நர்ஸ் அழைக்க கீதாவின் தாய் மற்றும் தோழி மூவரும் உள்ளே செல்ல பிரதீஷ் உள்ளே செல்ல மறுத்து விட்டான். 

 

அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் கீதா பயங்கரமாக கத்த அருகில் டியூட்டி பார்த்து கொண்டு இருந்த டாக்டர் வேகமாக வந்தார். 

கீதா உள்ளே போட்ட சத்தம் வெளியே இருந்த ஷெரீன் சஞ்சய் பிரதீஷ் மூவருக்கும் நன்றாக கேட்டது. தன்னை அறியாமலே மூவரும் எழுந்து விட்டார்கள். 

நான் யாரு. எனக்கு என்ன ஆச்சு.. இவங்க எல்லாம் யாரு.. ஏன் எனக்கு எதுவுமே தெரியல என்று அழுகையோடு கதறினாள் கீதா. டாக்டர் சென்ற சிறிது நேரத்தில் அவள் புலம்பலும் தவிப்பும் அழுகையும் நின்று போனது. 

உள்ளே சென்ற தாய் தோழிகள் வருத்தத்தோடு வெளியே வந்தனர். 

கீதாவிற்கு எல்லாம் மறந்து போய் விட்டது. அவள் பழைய நினைவுகள் எல்லாம் அழிந்து விட்டது. தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது நினைவுகள் திரும்ப வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எப்போ நினைவு எல்லாம் திரும்ப வரும் என்று சொல்ல முடியாது.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

 • Katrin kanalKatrin kanal
 • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
 • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
 • Theeradha KadhalTheeradha Kadhal
 • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
 • Kids Fun StoriesKids Fun Stories
 • Unnai ondru ketpenUnnai ondru ketpen
 • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 19 - ஜெபமலர்Vinoudayan 2020-05-21 22:14
Nice epi sis :clap: so sad of Geeths but also prathish mattum neyabagam iruku :Q: appadi oru love :cool: Eagerly waiting for next epi sis :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 19 - ஜெபமலர்AdharvJo 2020-05-21 16:33
Vizhigal pesiya kadhalai purindhu kondaaval
Vizhi kuriya manippai ariya thavari vittale
:sad:
Sanjai anupina message-um parka vidama panitingale ji steam
Sema lovely updates Jeba ma'am and poems sema sema meaningful :hatsoff: :clap: :clap: Pritheesh and geeta oda melodious love journey sema :dance: Every sequence between them is feel good :cool: And ivanga rendu peroda well-wishers chance-a illai pa :hatsoff: understanding and caring friends :yes:

Probably last aga prithish meet seitha vandha trauma la plus geets & pritheesh oda eternal love nala ippadi avarai mattum nyabagam irukkudho :Q: irundhalum aunty and frnds pavam geets :P

Vishwa vandhutaru Aish oda entry epo?? Geets oda athai ishwarya vaga irupangalo? Andha photos ku flower potadhu aunty oda style :Q:

Indha stupid 3:) dani avaroda attathai mudikrapa than geet's memory varumo :Q: Good going ma'am...look forward to see what happens next. thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 19 - ஜெபமலர்Jeba 2020-05-21 17:28
Thanks Jo.... உங்க comment ku wait panite irunthen.. Miss paninen.. Thank u.. Seekirame ela questions kum answer paniduren :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 19 - ஜெபமலர்Yazhini krish 2020-05-21 12:47
Achooo epdio geetha ku prathish ah mattumavathu nabagam vanthuchey good.... Nice and lovley episode malar... Dany enna aanan ithukellam antha dany than kaaranam 3:) 3:) .... Eagerly waiting for next episode malar
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 19 - ஜெபமலர்Jebamalar 2020-05-21 14:38
Thanks my dear... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 19 - ஜெபமலர்madhumathi9 2020-05-21 12:01
:clap: nice epi (y) geethakku pragatjish msattumaavathu niyaabagam irukkirathe :-) :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 19 - ஜெபமலர்Jebamalar 2020-05-21 14:38
Thanks sisy.. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 19 - ஜெபமலர்தீபக் 2020-05-21 11:20
wow buddy nice update 👌 :clap: . Really sad know Geetha lost her memory. In bad thing there is good thing that Geetha did not forget Prithish it shows how Geetha loved him deeply. Eagerly waiting to know what punishment God has for Dani? :thnkx: for this episode. :GL: for next one buddy .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 19 - ஜெபமலர்ரவை .k 2020-05-21 12:45
அன்புள்ள ஜெபா! திருப்பங்களும் காதலின் பெருமையும் இழைந்து உறவுகளை உன்னதமாக்குகிறது! பிரமாதம்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 19 - ஜெபமலர்Jebamalar 2020-05-21 14:37
Thank u sir.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 19 - ஜெபமலர்Jebamalar 2020-05-21 14:37
Thank u buddy.. :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top